"மிருகக் கடி செந்நாய் பாம்பு விஷக்கடி பெண் நோய் நஞ்சு
கருவிழி ஊனம் மந்தம் தற்கொலை திடீராபத்து
புரிமுடம் காட்டும் அன்னார் புதன் சனி திரட்டினோடு
ரவித்திடல் கீழ் அமையும் இருதய ரேகை தானே.'
பொருள்: புதன், சூரியன், சனி மேடுகளுக்கு கீழே, வளைந்து தோன்று ரேகையே, இதய ரேகை. இதுவே, மிருகத்தால் வரும...
Read Full Article / மேலும் படிக்க