சந்திரன், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், அழகான தோற்றம் இருக்கும். தர்ம சிந்தனை இருக்கும். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பலரின் ஆதரவைப் பெற்றவராக இருப்பார். தலைவர் நிலையில் இருப்பார். நல்ல வாரிசு இருக்கும். வீடு, வாகனம் இருக்கும்.
சந்திரன், புதன், குர...
Read Full Article / மேலும் படிக்க