Skip to main content

இல்லறத்தில் ஒற்றுமையுடன் வாழச் செய்வது பாதிப் பொருத்தமா? கிரக அமைப்பா? -மணிமொழி (சப்தரிஷி நாடி ஜோதிடர்)

பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் பிறப்பு, திருமணம், இறப்பு இம்மூன்றும் தனிப்பட்ட அவரவர் சம்பந்தப்பட்டது. இதில் பிறப்பு- இறப்பு இவை இரண்டையும் அவரவராலும், மற்றவராலும், ஜாதகம், ஜோதிடர்கள்மூலமாக தீர்மானித்துக் கூறமுடியாது. ஆனால் திருமணத்தை மட்டும் அவரவரே தீர்மானித்து திருமண... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்