Skip to main content

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்...?

சூரியன், சந்திரன், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் அழகான தோற்றத் துடன் இருப்பார். பண வசதி இருக்கும். நோய்களின் பாதிப்பு இல்லாமல் இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். தர்மசீலனாக இருப்பார். சூரியன், சந்திரன், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்