மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எந்த காரியத்தில் நீங்கள் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குரு 2-ல் இருப்பதால் பணவரவுகள் மிகச்சிற...
Read Full Article / மேலும் படிக்க