"ஜோதிடரீதியாக ஜாதகத்தில் சந்தான பாக்கியம் தரும் 5-ஆம் இடத்தில், ராகு, கேது, சனி, மாந்தி இருந்தால் குழந்தை பிறப்பதில் காலதாமதம் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். இத்துடன் வாஸ்துக்குறையும் இணைந்தால் சோதனையும், வேதனையும் பின்தொடரும். எனவே படுக்கையறையில் இருக்கும் குறைகளை அகற்றியே ஆகவேண்டும்.
...
Read Full Article / மேலும் படிக்க