பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
மனித வாழ்வில் அன்றாடம் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை சுப நிகழ்வு, அசுப நிகழ்வு என இரண்டாகப் பிரிக்கலாம். ஒருசிலருக்கு சுப நிகழ்வு தொடரும். ஒரு சிலருக்கு அசுப நிகழ்வு தொடரும். இன்னும் சிலருக்கு சுபமும் அசுபமும் பிணைந்த பிணைப்பாக வாழ்க்கை இருக்கும். சுப நிகழ்வு ஏற்படும்போது மனதிற்கு இன்பம் ...
Read Full Article / மேலும் படிக்க