சிவ. சேதுபாண்டியன்
மாந்தி என்பது சனி பகவானின் துணைக் கோளாகும். மற்ற கிரகங்களுக்கும் துணைக் கோள்கள் இருந்தபோதிலும், அதனை ஜோதிடரீதியில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
மாந்தி என்பதும் குளிகன் என்பதும் ஒன்றே. மாந்தியைக் கொண்டுதான் ஆயுள் தாயம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மாந்தியுடன் இருக்கும் ராசிநாதனும், மாந்திய...
Read Full Article / மேலும் படிக்க