Published on 28/05/2022 (07:38) | Edited on 28/05/2022 (09:34)
ராகு காலம், எமகண்டம் பற்றி நமக்குத் தெரியும். அதுபோல குளிகை நேரமும் உண்டு. அது என்னவென்று அறிவோமா? அதற்கு ஒரு கதையும் உண்டு.
இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்குக் காரணம் அவன் தந்தையாகப் போகிறான். தன்னுடைய அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன்.
"...
Read Full Article / மேலும் படிக்க