ஜீவநாடியில் பலன்காண ஒரு தம்பதியர் வந்தனர். அவர் களை அமர வைத்து நாடியில் பலன்காண வந்த காரணத் தைக் கூறுங்கள் என்றேன். நான் கேட்டதற்கு அவர்கள் எந்தவொரு பதிலையும் கூறாமல் மௌனமாகவே இருந்தார்கள். நான் அவர் களை பார்த்தபோது, கண்ணீர் தலும்பிய கண்களுடன் முகவாட்டத்துடன், சோக மாக இருப்பது தெரிந்தது...
Read Full Article / மேலும் படிக்க