சூரியன், சந்திரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு பெண் மோகம் அதிகமாக இருக்கும். மனம் சரியாக இருக்காது.
அலை பாய்ந்துகொண்டே இருக்கும். பலரையும் ஜாதகர் ஏமாற்றுவார். பலபெண்களுடன் உறவு இருக்கும். பண பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.
சூரியன், சந்திரன், சனி 2-ஆம் பாவத்தில்...
Read Full Article / மேலும் படிக்க