19 மே 1992 அன்று தமிழகத்தின் முதல் ஆசிட் வீச்சு சம்பவம் அரங்கேறியது. அதுவும், சாமானியர்களால் நெருங்கமுடியாத அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்திரலேகா மீது மர்ம நபர்களால் ஆசிட் வீசப்பட்டது நாட்டையே உலுக்கியது. பட்டப்பகலில் பரபரப்பா...