Published on 30/08/2018 | Edited on 30/08/2018
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரின் இயக்கத்தில் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது 96. இந்நிலையில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக நடித்துள்ளவர் யார் என்பதை படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பள்ளிப்பருவ ராம் (கதாபாத்திரத்தின் பெயர்) ஆக நடித்துள்ளவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் ஆவார்.