Published on 23/10/2019 | Edited on 23/10/2019
பாரத் படத்தை தொடர்ந்து சல்மான் கான் நடித்திருக்கும் படம் தபாங் 3. இந்த படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். மேலும் சல்மான் கானுடன் சோனாக்ஷி சின்ஹா, சுதீப் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஹிந்தி மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.