Skip to main content

''பெண் ஆண் என்ற பேதமற்றவனே கிருஷ்ணன்" - பார்த்திபன் கருத்து!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
kjhhuik

 

இந்தியா முழுவதும் இன்று கிருஷ்ணா ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்...

 

"கிருஷ்ணரைக் கொண்டாடும் ஜெயந்திகளுக்கும், ஜெயந்திகளைக் கொண்டாடும் கிருஷ்ணர்களுக்கும் 
புல்longகுழல் இசைத்தது போன்ற இனிமையான வாழ்த்துகள்!
(ஜெயந்திகள்=ராதைகள்=பெண்கள்!)

 

பின்குறிப்பு: பெண் ஆண் என்ற பேதமற்றவனே கிருஷ்ணன். 
ஜீவாத்மா,பரமாத்மா, வணங்குபவன், வணங்கப்படுபவன் என்ற நிலைகளை கடந்ததே கிருஷ்ண தத்துவம். தத்துவத்தை விட, colourபுல்-லாங்குழலான, romantic-கான கிருஷ்ணனை நமக்கு பிடித்து விட்டது. கொண்டாடுவோமே!!!
இவ்வண்ணம் வாழ்த்தும்
ராதா+கிருஷ்ணன்  பார்த்திபன்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்