Published on 17/09/2019 | Edited on 17/09/2019


ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், துருவா, இந்துஜா நடிப்பில், ஏ.கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'சூப்பர் டூப்பர்'. முழுநீள கமர்சியல் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் 'ஜில் ஜில் ராணி' என்ற பாடல் இணைய வெளியில் உலவ விட்ட சில நாட்களிலேயே அரை மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் 'ஜில் ஜில் ராணி 'பாடலுக்கு லைக்குகளும், ஷேர்களும் பெருகி ரசிகர்களால் ஆதரித்து ஆராதிக்கப்பட்டு வருகிறது.