Skip to main content

நித்தியானந்தா, ப்ளூ சட்டை மாறனை கலாய்க்கும் கூர்கா டீஸர்...

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

தமிழ் சினிமாவில் காமெடியனாக வளம் வந்த யோகி பாபு, தர்மபிரபு, பண்ணிக்குட்டி, ஜோம்பி, கூர்கா ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் யோகி பாபுவை வைத்து இயக்கி வரும்  படம்தான் கூர்கா. 
 

yogi babu

 

 

சமீபத்தில் தர்மபிரபு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில், கூர்கா படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. இதில் நித்தியானந்தா, ப்ளூ சட்டை மாறன் ஆகியோரை கலாய்த்துள்ளனர். சில படங்களில் காட்சிகளையும் கலாய்த்திருப்பார்கள் என்று டீஸரை பார்க்கும்போதே தெரிகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்