Published on 04/10/2020 | Edited on 04/10/2020
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காம் சீசன் இன்று தொடங்குகிறது. பிக்பாஸ் வீடு, கடந்த சீசன்களில் தமிழக மக்கள் மனதில் பதிந்த ஒரு இல்லமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதிய வடிவமைப்பில் மக்களை கவர்கிறது. எனவே, புதிய பிக்பாஸ் வீடு எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. புதிய பிக்பாஸ் வீட்டின் சில புகைப்படங்கள் இங்கே...