Skip to main content

'முகையாழி பெண்ணே அழகாகி போகின்றாய்...' - ஈர்க்கும் மேகா ஆகாஷ் (புகைப்படங்கள்)

Published on 31/07/2024 | Edited on 01/08/2024

 

ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். பின்பு சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா அஷோக் செல்வனின் சபாநாயகன் எனத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். கடைசியாக சந்தானம் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 2 முதல் வெளியாகிறது. அவரது பிரத்யேகப் புகைப்படங்கள்...
 

படங்கள் : முகமது - நவீன்

சார்ந்த செய்திகள்