Published on 11/01/2025 | Edited on 11/01/2025









இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் இருந்தவர் லாஸ்லியா. பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்பு கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார். இப்போது ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. அவரது பிரத்தியேக புகைப்படங்கள்...