Skip to main content

ஜடேஜாவுக்கு தடை : ஐசிசி நடவடிக்கை

Published on 06/08/2017 | Edited on 06/08/2017

ஜடேஜாவுக்கு  தடை: ஐசிசி நடவடிக்கை

இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டில் விளையாட இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சு முறைகளை ஆட்டவிதிகளை முறையாக பின்பற்றாததால் ஜடேஜா மீது ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சார்ந்த செய்திகள்