பேரறிவாளனிடம் வீட்டில் கையெழுத்து வாங்கிய போலீசார்
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டிற்கு டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் சென்று கையெழுத்து வாங்கினர். ஒரு மாதம் பரோலில் வந்துள்ள பேரறிவாளன் பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டில் கையெழுத்திட்டார்.