ஸ்டாலினுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு!
திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கவும், அவரை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்திய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.