Skip to main content

தமிழக புதிய ஆளுநரை வரவேற்ற எடப்பாடி, ஓ.பி.எஸ். (படங்கள்)

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
தமிழக புதிய ஆளுநரை வரவேற்ற எடப்பாடி, ஓ.பி.எஸ். 



தமிழக ஆளுநராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்பட உயர் அதிகாரிகளும் இருந்தனர். 

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்