விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி
விழுப்புரத்தில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். மாவட்ட எல்லையான ஓங்கூர் என்ற இடத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம், எம்எல்ஏ குமரகுரு ஆகியோர் மதியம் ஒரு மணியளவில் வரவேற்றனர். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தார். பின்னர் கட்சியினருடன் கலந்துரையாடினார்.
எஸ்.பி.சேகர்