Skip to main content

விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

 

vikravandi election counting delay

 

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்காததால், வாக்கு எண்ணிக்கை சுமார் அரை மணி நேரமாக தாமதம்.


 

சார்ந்த செய்திகள்