Skip to main content

விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவத்த வைகோ!

Published on 25/08/2017 | Edited on 25/08/2017
விஜயகாந்தை நேரில் சந்தித்து
பிறந்த நாள் வாழ்த்து தெரிவத்த வைகோ!



தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு இன்று 65வது பிறந்த நாள். இதனை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலர் வைகோ, விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விஜயகாந்த் வெளியேறிய பிறகு, இருவரும் சந்தித்து கொள்வது இது முதல் முறையாகும்.

சார்ந்த செய்திகள்