Published on 20/02/2019 | Edited on 20/02/2019
கூட்டணி தொடர்பாக அதிமுக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று விடியல் சேகர் சந்திப்பு குறித்து விளக்கம்.
கூட்டணி குறித்து பேசும் அதிகாரம் த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே வாசனுக்கே உரிமை உள்ளது. எனக்கு அந்த அதிகாரம் இல்லை என்று விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.|
முன்னதாக இன்று காலையில் அமைச்சர் தங்கமணியுடன் த.மா.காவின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆகையால் அக்கட்சியில் கூட்டணி வைப்பதற்காகதான் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று தகவல்கள் வெளியான நிலையில் இவ்வாறு விளக்கம் தந்துள்ளார்.