
அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை முடிந்து வெளியே புறப்பட்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய வாகனம் என கருதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தில் ஏற முயன்றார்.
இதனைக் கண்டு பதறிய அவருடைய பாதுகாவலர்கள், "உங்களுடைய கார் முன்னால் இருக்கிறது சார்" சொன்னவுடன் சுதாரித்து கொண்ட ஓபிஎஸ், முன்னாடி நின்று கொண்டிருந்த தன்னுடைய வாகனத்தில் ஏறி புறப்பட்டார்.
இதனைப் பார்த்த அதிமுக சீனியர்கள், "அண்ணனுக்கு முதல்வர் ஆசை அதிகமாக இருக்கு" என கமெண்ட் பண்ணினர்.
- இளையர்