Skip to main content

வெங்கையா நாயுடு சென்னை வருகை!

Published on 25/08/2017 | Edited on 25/08/2017
வெங்கையா நாயுடு சென்னை வருகை!

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வரும் 27-ம் தேதி சென்னை வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள அவர் சென்னை வருவதாக கூறப்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்ற பின்னர் வெங்கையா நாயுடு சென்னை வருவது இதுவே முதல் முறையாகும். 

சார்ந்த செய்திகள்