வெங்கய்ய நாயுடுவுக்கு விஜயகாந்த் வாழ்த்து!
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வாழ்த்து செய்தி:
’’இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வெங்கையாநாயுடு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொ ள்கிறேன்.’’