விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைக்கு ஒரு கோடி என கூறிய ஆர்.எஸ்.எஸ். கோபிநாத்தை கைது செய்ய கோரி கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை பிரதான சாலையில் சங்கராபுரம் ஒன்றியச் செயலாளர் தலித் சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதேபோல் அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எஸ்.பி.சேகர்