தி.மு.க.வினருடன் ஆளுநர் இன்று சந்திப்பு..!
தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இன்று காலை 10:30 மணிக்கு சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கியுள்ளார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து ஆளுநரை சந்திக்க தி.மு.கவினர் நேரம் கேட்டிருந்தனர்.

இதனையடுத்து இந்த சந்திப்பு இன்று நடக்கிறது. ஆளுநரை துரைமுருகன் தலைமையில் கனிமொழி எம்.பி. அன்பழகன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர்.