Skip to main content

திருவள்ளூரில் டெங்குவிற்கு சிறுமி உயிரிழப்பு

Published on 23/09/2017 | Edited on 23/09/2017


திருவள்ளூரில் டெங்குவிற்கு சிறுமி உயிரிழப்பு

திருவள்ளூர் கிளாம்பாக்கம் அருகே டெங்குவிற்கு மூன்று வயது  சிறுமி உயிரிழந்துள்ளார்.  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் சிறுமி உயிரிழந்தார்.

சார்ந்த செய்திகள்