Skip to main content

'ஆசிரியர்கள் நட்டவர்கள், பேராசிரியர்கள் உரமிட்டவர்கள்'- கவிஞர் வைரமுத்து ட்வீட்!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

teachers day kavignar vairamuthu tweet

 

 

ஆசிரியர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்லூரிப் பேராசிரியர்கள் எனக்கு உரமிட்டவர்கள்; பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள். காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால் பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன்.அவர்களைப் பார்த்துப் பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்; காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று. ஆசிரியர் குலத்திற்கு என் கனிந்த கைகூப்பு." என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்