Skip to main content

யாகம், சிறப்பு அபிஷேகத்தில் தமிழக அரசு!!! காரணம்???

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குமுன்பே வெயில் அனைவரையும் வாட்டி எடுக்கிறது.
 

fani


குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வெளியிலேயே செல்லமுடியாத அளவிற்கு வெயில் அடிக்கிறது. மேலும் தமிழ்நாட்டை நெருங்கி வந்த ஃபானி புயலும் தற்போது தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மேலும் வெப்பம் அதிகரித்தது. மே 4 அக்னி நட்சத்திரம் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

அதனால் வெப்பம் தணிந்து மழை வரவேண்டி, சிறப்பு அபிஷேகம், திருமறை ஓதுதல், ராகங்கள் வாசித்து வழிபாடு, நீர் விரய அபிஷேகம், ருத்ராபிஷேகம், நந்தியின் கழுத்துவரை நீர் நிரப்பி வழிபாடு, பதிகங்கள் ஓதுதல், மந்திர பாராயணம் ஆகியவற்றை மேற்கொள்ள, கோவில் நிர்வாகங்களுக்கு இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்