Skip to main content

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் போராட்டம்!

Published on 27/12/2017 | Edited on 28/12/2017
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் போராட்டம்!



சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இணையதள செலவின தொகையை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க கோருதல், இடர்படி
மாதம் ரூ. 1000/-ம் பயணப்படியை ரூ.800/- ஆக உயர்த்தி வழங்க கோருதல், அம்மா திட்ட செலவின நிலுவைத் தொகையை வழங்க கோருதல், கிராம நிருவாக அலுவலர்கள் பணி கிராமத்தில் குடியிருக்க வலியுறுத்துவதை தளர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்