தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்
8வது ஊதியக்குழுவை விரைந்து அமல்படுத்த வேண்டும், 25 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்திட வேண்டும், நிரந்தர ஊதிய விகிதமில்லாத பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கவேண்டும், உள்ளிட்ட 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
-செண்பகபாண்டியன்