அதிகாரபலத்தை மீறி தொண்டுணர்வு பெற்றுள்ள வெற்றி:
மணிக்கு ஸ்டாலின் வாழ்த்து
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு:
’’தமிழ்நாடு பாரத சாரணர் - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வாகியுள்ள மணி அவர்களுக்கு வாழ்த்துகள். அதிகாரபலத்தை மீறி, தொண்டுணர்வு பெற்றுள்ள இந்த வெற்றி, மாணவ சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் துணை நிற்கட்டும்.’’