2ஜி வழக்கில் செப்.20ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு
பல்வேறு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் முறைகே செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஓபி.ஷைனி தெரிவித்துள்ளார்.