Skip to main content

மேட்டூர் அணை நிலவரம்!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,075 கன அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு வினாடிக்கு 10,000 கனஅடியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.52 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 88.09 டி.எம்.சியாக இருக்கிறது. 

salem district mettur dam water level

அதேபோல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.05 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 3,232 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 201 கனஅடியாகவும், நீர்திறப்பு 1,000 கனஅடியாக இருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்