Skip to main content

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஆறு பேரை நியமிக்கப் பரிந்துரை!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

Recommendation to appoint six persons as High Court Judges!

 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 6 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, நிதுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், ஆர்.ஜான். சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. 

 

Recommendation to appoint six persons as High Court Judges!

 

இன்று (16/02/2022) நடைபெற்றக் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்