Skip to main content

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரவுடித்தனம்; ரயில் பயணிகள் அச்சம்! (வீடியோ)

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரவுடித்தனம்; ரயில் பயணிகள் அச்சம்!



ரயில் டே என்ற பெயரில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள ரயில் பயணிகளை அச்சமூட்டும் விதத்தில் நடந்து கொண்டது காண்போரை அதிர்ச்சியுற செய்துள்ளது. திருத்தணி - சென்ட்ரல் இடையேயான மின்சார ரயிலில் பயணித்த மாணவர்கள், கையில் கட்டையை வைத்துக் கொண்டு, ப்ளாட்பாரத்தில் சரட்டிக் கொண்டு வருவதும், பட்டாசு வெடிப்பதும் என்று ரகளை ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ரயில்வே போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி.யாக புதிதாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு கவனிப்பாரா?

சார்ந்த செய்திகள்