Skip to main content

சென்னையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து!

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
சென்னையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து!

சென்னை அண்ணாசாலையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மின்சாரகசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் பிரதான வாயிலில் 2 அறைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புத்தறையினர் இரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சார்ந்த செய்திகள்