Skip to main content

பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் பறந்தநாள் வாழ்த்து..!

Published on 17/09/2017 | Edited on 17/09/2017
பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் பறந்தநாள் வாழ்த்து..!

பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்தநாளையொட்டி, திமுகவின் சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும்
பிரதமர் நரேந்திர மோடி ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழ வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்