கவிஞர் எச்.ஜி.ரசூல் காலமானார்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர்களுல் ஒருவரான கவிஞர் எச்.ஜி.ரசூல் நாகர்கோவிலில் காலமானார்.
ஜனகனமன, என் சிறகுகள், மைலாஞ்சி உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை எழுதியவர் எச்.ஜி.ரசூல். பின் நவீனத்துவ சிந்தனைகளை விளக்கி தமிழில் நல்ல கட்டுரைகளை எழுதியவர் ரசூல். தலித் இஸ்லாம் என்ர சொல்லாடலை தமிழில் அறிமுகப்படுத்திய ரசூல், ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்.