பெரியார் 139வது பிறந்தநாள்: தினகரன், தீபா மரியாதை!
தந்தை பெரியார் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா மேம்பாலம் அருகில் இருக்கும் அவரது சிலை முன் உள்ள படத்துக்கு துனண முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், டிடிவி தினகரன், தீபா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
படங்கள் - ஸ்டாலின்