சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள்
சென்னை பெரியார் திடலில் 25.8.2017 காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் ஆசிரியர் கி.வீரமணி, தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழகத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள்.
மாநில அதிகார மீட்பு மாநாடு
இந்தி - சமஸ்கிருத திணிப்பு கண்டன மாநாடு
நாள் : 25.8.2017 வெள்ளிக்கிழமை
இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை /7
மாநில அதிகார மீட்பு மாநாடு
காலை 10.30 மணி
கருத்தரங்கம்
வரவேற்புரை: வீ.குமரேசன்
தலைமை: கி.வீரமணி, தலைவர் , திராவிடர் கழகம்
தொடக்கவுரை: பேராசிரியர் ஜவாஹிருல்லா
கருத்துரை
முனைவர் அ. இராமசாமி (மொழி உரிமைப் பறிப்பு)
முனைவர் மறைமலை இலக்குவனார் (தமிழர் வரலாறு இருட்டடிப்பு (கீழடி உட்பட)
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு (கல்வியில் தலையீடு)
பேராசிரியர் அ.மார்க்ஸ் (காவிரி நதிநீர் உரிமை பறிப்பு)
வழக்குரைஞர் அ.அருள்மொழி ( உணவு உரிமையிலும் மூக்கு நுழைப்பு)
நன்றியுரை: பா.மணியம்மை
இணைப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார்
இந்தி சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாடு
நாள்: 25.8.2017 மாலை 5 மணி
வரவேற்புரை: வீ.அன்புராஜ்
அறிமுகவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
பங்கேற்போர்
தோழர் தா.பாண்டியன்
உயர்திரு.சு.திருநாவுக்கரசர்
தோழர் ஜி. ராமகிருஷ்ணன்
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பேராசிரியர் முனைவர் தீபக் பவார்(மும்பை பல்கலைக்கழகம்)
பிரகா பிலவடி (தேசிய விருதுபெற்ற இயக்குநர், கர்நாடகா)
நிறைவுரை
தளபதி மு.க.ஸ்டாலின்
நன்றியுரை: ச.இன்பக்கனி
இணைப்புரை: சு.குமாரதேவன்