சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சபாநாயகர் தனபாலுடன் இன்று காலை தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.