தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளித்தார் திமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் (படங்கள்)
திமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின், எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியம், காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அபுபக்கர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.